Dengue : தமிழகத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு டெங்கு பாதிப்பு..!

116

Dengue : தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. இதுவரை 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் சுமார் 500 டெங்கு பாதிப்பு கேஸ்கள் பதிவாகின்றன. நேற்று முன்தினம் (செப்.1) ஒரே நாளில் 205 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள் ஏற்பட்டதுமே மருத்துவமனையை நாடாமல், பாதிப்பு தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைக்கு வந்ததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அமைச்சர் மா.சு தெரிவித்தார்.

You might also like