ஓரினச்சேர்க்கையாளர் Abinesh கொலை வழக்கில் திடீர் திருப்பம்

983

ஓரினச்சேர்க்கையாளர் Abinesh கொலை வழக்கில் திடீர் திருப்பம் மூவர் கைது

பிரபல ரவுடியான Abinesh சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 3 வாலிபர்கள் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்த உளுக்கிய ஒரு சம்பவம் என்றால் 13 வயது சிறுவன் தேவராஜ் ஓரின சேர்க்கை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தான்.

அந்த சிறுவனை ஓரினச்சேர்க்கை செய்ய கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை செய்து அவனைக் கொன்று புதைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கியது. மேலும் அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணையில் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த கலைமணி என்பவரது மகன் அபினேஷ். வயது 22. இவர் தேவன்ராஜை ஓரினச்சேர்க்கை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீசார் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் 12 வயது ரீனேஷ் என்பவனையும் ஓரினச்சேர்க்கை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வந்த Abinesh கோட்டகுப்பம் பகுதியில் கூறியிருந்தார். திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் சிக்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார்.

இதனை அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் அபினேஷ்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் 

அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் கோட்டக்குப்பத்தில் ஒரு வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்த அபினேஷ் மேல்தளத்தில் வசித்த மீனவர் வின்னரசன் என்பவரது 7 வயது மகனுக்கு மீண்டும் செ*ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இதனை சிறுவனின் சித்தப்பா கலையரசன் கடந்த 4ஆம் தேதி தட்டிக்கேட்டார். மேலும் அபினேஷை மிரட்டியுள்ளார். இதனையடுத்து மறுநாள் 5ஆம் தேதி கலையரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இவரையும் அபினேஷ் தான் கொன்றிருக்க வேண்டும் என ஊர் மக்கள் சந்தேகப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசனின் உறவினர் சத்தீஷ்

தனது நண்பர்கள் அப்பு, அஜீத் ராஜ், அகமது அசேன், அரவிந்த்ஆகியோருடன் சேர்ந்து கோட்டகுப்பம் மரக்காணத்தில் அபினேஷை தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து சதீஷ், அஜித், அகமது அசேன் என மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரத்தில் தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு பதிவு:

விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு வயது 85. இவர் தனது 60 சென்ட் நிலத்தை அவருடைய மூத்த மகன் ஐயப்பன் என்பவருக்கு எழுதி வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைய மகன் முருகன் தனக்கு  இடம் கொடுக்கவில்லை எனவும் திருமணம் செய்து வைக்க வில்லை எனவும் பெருமாளிடம் கேட்டு சண்டை இட்டுள்ளார்.

tindivanam news mailam police arrested men for alcohol-smuggling-case

அப்பொழுது இந்த தகராறில் ஐயப்பன் இடையில் வந்து முருகனிடம் தகராறு செய்து அவரை தாக்கி திட்டியுள்ளார்.

தாக்கப்பட்ட முருகன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like