Jio: தினமும் 3 ஜிபி டேட்டா: ஜியோவின் பயனுள்ள திட்டம்

160

Jio: ஜியோவின் ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் தினமும் 3 ஜிபி டேட்டா என மொத்தம் 84 ஜிபி டேட்டாவை பெறலாம். தினசரி டேட்டா முடிந்த பிறகு இணைய வேகம் 64 Kbps ஆக குறையும். டேட்டாவைத் தவிர, இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியையும் வழங்குகிறது. ரூ. 449 திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அதிக டேட்டா பயன்பாடு உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

You might also like