தொப்பை குறைய என்ன சாப்பிட வேண்டும்? – Fat Loss Tips

1,309

தொப்பை குறைய என்ன சாப்பிட வேண்டும் – Fat Loss

Fat Loss : நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவைவாக இருக்கும். அவற்றுள் பூண்டு மற்றும் தேன் ஆகிய இரண்டுமே சக்தி வாய்ந்தவைகள். அவை இரண்டும் சேரும் போது, அவற்றின் பலன் இரட்டிப்பாகும்.

தற்போது பலர் அவதிப்படும் உடல் பருமன் பிரச்சனைக்கு இந்த தேன் பூண்டு கலவை பெரிதும் உதவி புரியும்.

பூண்டு மற்றும் தேன் ஆகியவைகளை எவ்வாறு எடுத்து கொள்ளவது என்பதை பற்றி பார்ப்போம்.

தேன் மற்றும் பூண்டு இவற்றை எவ்வாறு சாப்பிடுவது?

ஒரு பூண்டு பல்லை அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை நசுக்கிக் கொள்ளவேண்டும்.

ஒரு கப்பில் ஒரு டேபில் டீபூன் தேனை எடுத்துக் கொள்ளவேண்டும். பின் அதில் நசுக்கி வைத்த பூண்டு பல்லை சேர்த்து நன்றாக கலந்து, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்..

இந்த தேன் பூண்டை விடியற்காலையில் எழுந்தஉடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

நீங்கள் அதிக அளவில் தயாரித்தால், அவற்றை 3 நாட்களுக்கு குளிர்சாதனபெட்டியில் வைத்தும் சாப்பிட்டு வரலாம்.

இது உடல் எடையைக் ( Fat Loss ) எவ்வாறு குறைக்க உதவுகிறது.

பூண்டு மற்றும் தேன் ஆஇய இரண்டுமே தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் உடல் எடையைக் குறைப்பதற்கு நேரடியாக உதவாமல் இருக்கலாம்.

ஆனால் இவை  நேரடியாக  கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.  எனவே இவை நிச்சயமாக உடல் எடை குறைப்பை துரிதப்படுத்தலாம்.

பூண்டானது ஊட்டச்சத்துக்களின் கிடங்கு ஆகும். இது நார்ச்சத்து, மாங்கனீசு, கால்சியம் வைட்டமின் பி6, வைட்டமின் சி,  ஆகியவற்றால் கொண்டுள்ளது.

இந்த சத்துக்கள் எல்லாமே உடல் எடையைக் ( Fat Loss ) குறைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தேன்னானது உடலில் ஆற்றலுக்கு தேவையான குளுக்கோஸை உற்பத்தி செய்ய உதவுகிறது.

அதனால் இது உடலில் எரிபொருளாக செயல்படுகிறது. குளுக்கோஸ் ஆனது நம் மூளையின் சர்க்கரையின் அளவை அதிகமாக வைத்திருக்கிறது.

மேலும் கொழுப்பை எரிக்கக்கூடிய ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது.

நம் திண்டிவனம் Facbook & Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like