Road Safety Awareness Week: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் .

Road Safety Awareness Week: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் .
விழுப்புரம் மாவட்டம் உள்ள செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் கணபதியின் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக செஞ்சி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு வேல் குமரன் மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
.
இந்திகழ்வில் வரவேற்புரை ஆசிரியர் ராமசாமி
தலைமை
கோ கணபதி
தலைமை ஆசிரியர்
நன்றி உரை
ஏழுமலை
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்
மற்றும் NSS. NGG. SCOUT. மாணவர்கள் கலந்து கொண்டனர்.