Minister Masthan : 70ம் ஆண்டு திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்

153

Minister Masthan : விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஐயப்பன்- சரோஜா அவர்களின் 70 ஆம் ஆண்டு திருமண விழாவில் அமைச்சர் மஸ்தான் இன்று (மே 19) கலந்து கொண்டு வாழ்த்தினார்.

உடன் மாவட்ட கவுன்சிலர் செல்வி இராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் R. அர்ஷத், ஊராட்சி மன்ற தலைவர் R. S. செல்வம் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

You might also like