Collector : வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

69

Collector : விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஊடக மைய அறை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் உடனிருந்தனர்.

You might also like