Speed Breakers : உயரமாக உள்ள வேக தடையால் பொதுமக்கள் அவதி

122

Speed Breakers : விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கே. கே. ரோடு முதல் சாலாமேடு, திருப்பாச்சனுார் வரை 20 இடங்களில் மிகப்பெரிய வேகத்தடைகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். குறிப்பாக கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் வேகத் தடைகளில் உரசி செல்லும் வகையில் மிக உயரமாக அமைந்துள்ளன இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டி கடும் அவதி அடைந்துள்ளனர்

You might also like