Child labour : குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி இயற்றப்பட்டது

185

Child labour : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். இதில் திண்டிவனம் வட்டாட்சியா் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதேகொம் பெண்கள் கண்ணிய ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபதி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

You might also like