Tindivanam : திண்டிவனத்திற்கு புதிய நகராட்சி கமிஷனர் நியமனம்

236
Tindivanam : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி, விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்துார் நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு நேற்று (ஜூன் 13) பிறப்பித்துள்ளார்.
Loading...
You might also like