Lonliness : தனிமையில் இருப்பதால் ஏற்படும் இதய நோய்

147

Lonliness : தனிமை இதயம் தொடர்பான பல நோய்களை உண்டாக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தனிமையில் இருந்து பழகாமல் புதிதாக தனிமையில் வாழ்பவருக்கு, யாரும் இல்லை என்ற உணர்வுட ஏற்பட்டு நாளடைவில் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தனிமையின் எண்ணங்கள் இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆய்வு ஜாக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தனிமை இதயத்தை பலவீனமாக்கி ஆபத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு.

You might also like