School food : பள்ளி உணவை உண்டு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர்

100

School food : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் உள்ள , செஞ்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்துணவு மையத்தில், வள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உணவினை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் இன்று (ஜூலை 25) உண்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக நகர செயலாளர் கார்த்திக், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You might also like