Tindivanam Bus stand : பேருந்து நிலையம் கட்டுமான பணி ஆட்சியர் ஆய்வு

342

Tindivanam Bus stand : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா, நகர மன்ற துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி உட்பட நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

You might also like