Heart Disease : இதய நோய்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவுகள்.!

127

Heart Disease : இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நல்லது. இது மீன்கள், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் ஆகியவற்றில் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது. அதேபோல் பதப்படுத்தப்பட்ட தானியங்களை விடுத்து முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள், வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

You might also like