Guava Benefits : அளவில்லா சத்துக்களும் நன்மைகளும் நிறைந்த கொய்யா பழம்!

135

Guava Benefits : நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கக்கூடிய, விலை மலிவான இந்த கொய்யா பழத்தை குறைவாக மதிப்பிட வேண்டாம். விலை உயர்ந்த பல பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை விட இந்த சிறிய கொய்யா பழத்தின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. நம் மண்ணில் விளையக்கூடிய இது போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

கொய்யா பழத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

You might also like