Gingee : செஞ்சிக்கு புதிய டி. எஸ். பி. பொறுப்பேற்பு

107

Gingee : விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக செந்தில்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். செஞ்சி உட்கோட்டத்தில் செஞ்சி, அனந்தபுரம், வளத்தி, அவலூர்ப்பேட்டை, நல்லான்பிள்ளைபெற்றால், சத்தியமங்கலம் காவல் நிலையங்களும் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்றவைகள் செஞ்சி காவல் உட்கோட்ட கட்டுப்பாட்டில் வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like