Citrus Fruits : இந்த பழங்களை சாப்பிட்டால் கை, கால் மரத்து போகாது

116

Citrus Fruits : உடலில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, கை மற்றும் கால் மரத்து போதல், செரிமான கோளாறுகள், கால்கள் குளிர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதை தவிர்க்க சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரிக் அமிலம் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது ரத்தக் கட்டுகளை அவிழ்த்து, சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Loading...
You might also like