Villupuram: குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய முன்னாள் அமைச்சர்

52

Villupuram: விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன் ஏற்பாட்டில், தமிழகத் துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார்.

உடன் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர கழக செயலாளர் கண்ணன் ஆசிரியர், நகர் மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

You might also like