Tindivanam: திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் இன்றைய நிலவரம்

103

Tindivanam: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய(ஜன 28) நிலவரம்: மணிலா 10 மூட்டை, நெல் 25 மூட்டை, கம்பு 1 மூட்டை, உளுந்து 40 மூட்டை, பாசிபயிறு 1 மூட்டை என மொத்தம் 77 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த பயிர்களின் தரத்திற்கு ஏற்றவாறு விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணிலா ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ. 7,299, கம்பு ரூ. 2,629 உளுந்து ரூ. 7,900க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

You might also like