Melmalayanur: மேல்மலையனூரில் முதல்வர் மருந்தகம் திறப்பு

46

Melmalayanur: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சியில், தமிழக அரசு கூட்டுறவுத் துறை சார்பில் முதல்வர் மருதங்கத்தினை ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட திமுகவினர் இருந்தனர்.

You might also like