Gingee: செஞ்சியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து மாவட்ட செயலாளர் மு. அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் இன்று (பிப்ரவரி 24 ) திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.