Delta: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

137

Delta: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று (பிப்.27) முதல் மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like