Job Fair in Villupuram: விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

57

Job Fair in Villupuram: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.

இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. ஷேர் பண்ணுங்க.

 

You might also like