TNPSC Group 4 Date: குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

163

TNPSC Group 4 Date: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிபணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் இன்று (ஏப்.25) முதல் வருகிற ஏப்.24ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் www.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 

You might also like