Marakkanam : ஏந்தூரில் சமுதாயக்கூடம்

Marakkanam : விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் ஏந்தூர் ஊராட்சியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பணிகளை துவக்கி வைத்தார்.
உடன் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தயாளன், துணை பெருந்தலைவர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.