கேழ்வரகு களி: சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு.

39

Ragi Kali : தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது, கேழ்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கைவிடாமல் கிளறவும்.
கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
களி கெட்டியானதும், அடுப்பை அணைத்து விடவும்.
சூடாக பரிமாறவும்.
இதை நீங்க நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து இனிப்பாகவும் சாப்பிடலாம். இல்லனா, கார குழம்பு, மீன் குழம்பு, இல்லனா சட்னியோடவும் சாப்பிடலாம். இது ரொம்ப ஆரோக்கியமான உணவு.

You might also like