Vikravandi : விக்கிரவாண்டி அருகே மக்களுடன் திட்ட முகாம் நடைபெற்றது

49

Vikravandi : விக்கிரவாண்டி அருகே உள்ள, நகர் கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர். பி. டி. ஓ. , பாலச்சந்திரன் வரவேற்றார். முகாமில் தாசில்தார் யுவராஜ், பி. டி. ஓ. , குலோத்துங்கன், துணை பி. டி. ஓ , ரூபன்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Loading...
You might also like