Pink Colour Auto: பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை பாயும்

146

Pink Colour Auto: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ சேவை தமிழக அரசால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு ஆண்கள் இதனை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை எச்சரித்துள்ளது.

 

You might also like