Figs: அத்திப்பழத்தில் இருக்கும் அட்டகாசமான நன்மைகள்

51

Figs: நாம் சாப்பிடும் பல வித உணவுகள், காய்கள், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றின் மூலம் நமக்கு பல வகையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. அதன்படி, அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன. நீரிழிவு நோயில் நன்மை பயக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால், அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 அத்திப்பழம் சாப்பிட்டால் போதுமானதாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

You might also like