Attack on Tamil Nadu Fishermens: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

Attack on Tamil Nadu Fishermens: இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கொடியக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.50,000 மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யம் கடல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.