TVK : சந்தோஷமாக, கெத்தாக கொடி ஏற்றுங்கள்” – விஜய் அட்வைஸ்

84

TVK : புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் இன்று (ஆக.22) தனது கட்சியின் கொடி மற்றும் கழகப் பாடலை அறிமுகம் செய்தார். இது குறித்து பேசியுள்ள அவர், “நான் சொல்லாமலேயே உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் கட்சிக்கொடியை ஏற்றுவீர்கள் என்று தெரியும். உரிய அனுமதி பெற்று, வழிமுறைகளை பின்பற்றி, அனைவரிடமும் தோழமை பாராட்டி, கட்சிக்கொடியை ஏற்றுங்கள்” என கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

You might also like