DMK: திண்டிவனத்தில், விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் பிரதீப் கலந்துகொண்டு ஒன்றிய /நகர /பேரூர் கழகங்களில் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு நேர்காணல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக பொறியாளர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் கழகத்திற்கு பக்கபலமாக உறுப்பினர்களை சேர்த்தலுக்கான BARCODE குறியீட்டை வெளியிட்டார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், அணி தலைவர், துணை தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

170

DMK: திண்டிவனத்தில், விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் பிரதீப் கலந்துகொண்டு ஒன்றிய /நகர /பேரூர் கழகங்களில் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு நேர்காணல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக பொறியாளர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் கழகத்திற்கு பக்கபலமாக உறுப்பினர்களை சேர்த்தலுக்கான BARCODE குறியீட்டை வெளியிட்டார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், அணி தலைவர், துணை தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

You might also like