DMK : திமுக சார்பில் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

DMK : திண்டிவனத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட பொறுப்பாளர் சேகர் மாவட்ட பொருளாளர் ரமணன், மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட துணை செயலாளர் அருணகிரி உள்ளிட்டோர் இன்று(ஆகஸ்ட் 04) கலந்துகொண்டனர்.