Scholarship : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

115

Scholarship : விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி, பழனி அறிவிப்பு, ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில், 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி 2 (National Overseas Scholarship Scheme (NOS)) தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள பழங்குடியின மாணாக்கர்கள் கீழ்க்காணும் இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக https: //overseas. tribal. gov. in/ மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https: //overseas. tribal. gov. in/ ឈប់ ឈ. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 31. 05. 2024 என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி. இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்*.

You might also like