Ambedkar: அம்பேத்கா் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவிப்பு

110

Ambedkar: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விழுப்புரம் எம்.எல்.ஏ. இரா. லட்சுமணன், பழைய பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. செ. புஷ்பராஜ், ஒன்றிய குழுத் தலைவர்கள் வாசன், சச்சிதானந்தம், நகர இளைஞரணி அமைப்பாளர் செ. மணிகண்டன், ஒன்றியச் செயலர் தெய்வசிகாமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், நகரமன்ற உறுப்பினர் நவநீதம், 13-ஆவது வார்டு செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You might also like