palm seed: பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

palm seed: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாதம்பூண்டி ஊராட்சியில், நந்தன் கால்வாய் பகுதியில் பனை விதைகள் நடும் பணிகளை இன்று முன்னாள் அமைச்சர், திமுக வடக்கு மாவட்ட அவை தலைவர் மஸ்தான் எம்எல்ஏ துவக்கி வைத்தார். உடன் செஞ்சி ஒன்றிய சேர்மன், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியர் மஸ்தான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.