Good Bad Ugly: விஜய்யின் மாஸ் டயலாக்கை பேசி அதிரவிட்ட அஜித்

126

Good Bad Ugly: நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப். 10) உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

நடிகர் விஜய் துப்பாக்கி படத்தில் பேசும் மாஸ் டயலாக்கான ‘I Am Waiting’ என்கிற வசனத்தை அஜித் குட் பேட் அக்லி படத்தில் பேசி இருக்கிறார்.

இந்த காட்சியில் விசில் சத்தம் திரையரங்கில் தெறிக்கிறது. இது இருதரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.