Gold rate: தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!

980

Gold rate: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனையாகிறது.

 

கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மே 17) தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

 

நேற்று (மே 19) தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 8,755 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

 

சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 70,040 ரூபாய்க்கு விற்பனையானது.

 

இந்நிலையில், இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று ரூ.360 சரிந்துள்ளது.

 

You might also like