Grapes : ஆரோக்கியம் நிறைந்தது பச்சை திராட்சையா அல்லது கருப்பு திராட்சையா?

127

Grapes : பச்சை திராட்சை அதிகமாக கிடைக்கக் கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும். இதில் புரோட்டின், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதோடு வைட்டமின் சி , வைட்டமின் கேவும் உள்ளது.

கருப்பு திராட்சை ஜூஸ் வகைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும். இதுவும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே -வுக்கு சிறந்த மூலமாக உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆக 2 திராட்சையிலும் நன்மைகள் என்பது ஒரே பண்புகளை கொண்டுள்ளன.

You might also like