Rain in Tamil Nadu: கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை,அதிக மழைப்பொழிவு எங்கே?

385

Rain in Tamil Nadu: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 353 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று (மே 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து உள்ளது. இன்று காலை 8 மணி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப்பொழிவு விபரம் பின்வருமாறு:

 

நீலகிரி மாவட்டம்

அவலாஞ்சி- 353 மி.மீ.,

அப்பர் பவானி-298 மி.மீ.,

எமரால்டு-182 மி.மீ.,

பந்தலூர் -137 மி.மீ

கூடலூரில் – 135 மி.மீ.,

ஊட்டி-71.7 மி.மீ

கோத்தகிரி 72

கோவை மாவட்டம்

சின்னக்கல்லாறு 213

சின்கோனா 124

சிறுவாணி அடிவாரம் 128வால்பாறை பிஏபி 114

 

வால்பாறை தாலுகா ஆபீஸ் 109

சோலையார் 99

மாக்கினாம்பட்டி 80

ஆழியார் 60

மதுக்கரை 43பொள்ளாச்சி 41

போத்தனூர் 39

ஆனைமலை 28

 

பில்லூர் அணை 22

மேட்டுப்பாளையம் 18

கிணத்துக்கடவு 22

தொண்டாமுத்தூர் 34

வேளாண் பல்கலை 24.2

விமான நிலையம் 22

கோட்டூர் 36

ஆனைமலை 18.4

சிஞ்சுவாடி 33.6

சுப்பே கவுண்டன் புதூர் 40

பெரிய போது 53.2

ராம பட்டினம் 54

 

நெகமம் 32.4

கோதவாடி 29.6

போகம்பட்டி 24.8

தென்கரை 37.6

பூலுவபட்டி 57.2

வெள்ளிமலை பட்டினம் 40.8

சின்ன தடாகம் 14.4

துடியலூர் 11.6

 

You might also like