தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் :
விழுப்புரத்தில் (13.03.2022) (ஞாயிற்றுக்கிழமை) அன்று தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் TAMIL NADU PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT ASSOCIATION இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .
இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது. இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
B.Ed,M.Ed & M.Phil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும். அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1 கொண்டு வரவும்.
மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .
NOTE: விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:
முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்துவிட்டு 13. 03. 2022 அன்று நேர்முகத்தேர்வு நேரில் வரவும்.
1) ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS SIGNUP CLICK செய்து பதிவு செய்யவும்.
2) மீண்டும் TEACHERS LOGIN கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,
நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .
3) FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.
மேற்குறிப்பிட்ட tnschoolteachers.com இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 13.03.2022 ஞாயிறு அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும் .
தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இடம்: THEIVANAI AMMAL COLLEGE FOR WOMEN VILLUPPURAM.
நாள் : 13.03.2022 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை
Any Queries Contact:-
Dr.A.Muthuraja,
Placement Officer,
Theivanai Ammal College for Women,
Villupuram.
Contact : 7010117238