Kamal Haasan: புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!

875

Kamal Haasan: ‘நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது” என நடிகர் கமல் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் கமல் கூறியதாவது: நமது குரல் ஒலிக்க வேண்டும். மய்யத்தின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும்.

 

பாரபட்சம் இல்லாமல் தமிழர்களுக்கான குரலாக பார்லிமென்டில் ஒலிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

நிருபர்: தமிழகத்தில் தொடர்ந்து அதிகமான புதிய கட்சிகள் உருவாகி கொண்டு இருக்கிறது.

 

குறிப்பாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்காக நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.

You might also like