கீழ் எடையாளம் திரு.S. ராஜகுமார் அவர்களின் குடும்ப திருமண விழா

திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தில் திரு.S. ராஜகுமார் 2வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இவரின் இளைய மகள் R. திருமகள். Msc என்பவருக்கும், விக்கிரவாண்டி வட்டம், கொட்டியாம்பூண்டி கிராமம் G. ராஜாங்கம் அவர்களின் மகன் R. முரளி. BE என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம் மேற்படி திருமணம் பனையபுரம் வழுதாவூர் சாலை S. R. கல்யாண மஹாலில் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
மணமக்களுக்கு நம் திண்டிவனம் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில் :
திரு.S. ராஜகுமார் – நிலக்கிழார் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் )
R. கலையரசி ராஜகுமார்
R. சாய் செல்வம் DME (ஆரோக்கியா பார்மசி திண்டிவனம்)
நிகழ்ச்சி நிரல் :
02-04-2022-சனிக்கிழமை
மாலை ஆறு மணிக்கு பெண் அழைப்பு
03-04-2022-ஞாயிற்றுக்கிழமை
காலை 5:30 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருமணம்.
இடம் : S. R. கல்யாண மஹால், வழுதாவூர் ரோடு, பனையபுரம்.
பஸ் ரூட் : விழுப்புரம் – திண்டிவனம்
இறங்குமிடம் : முண்டியம்பாக்கம் கூட்ரோடு.