Kidnapping: கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

122

Kidnapping: சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த பெண்ணிடம் சென்று, குழந்தைக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி அவரிடம் இருந்து பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றார். இதுகுறித்து போலீசார் புகார் அளித்த நிலையில், பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திருவேற்காடு மருத்துவமனையில் பத்திரமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, குழந்தையை கடத்திய பெண்ணை கண்ணகி நகர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

You might also like