Minister: செஞ்சி அருகே பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த மு. அமைச்சர்

63

Minister: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வேலந்தாங்கள் ஊராட்சி, வஸ்திரம்புரவடை கிராமத்தில் உள்ள பள்ளி கட்டட வகுப்பறையில் இன்று (டிச.23) மு. அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ குத்து விளக்கு ஏற்றி, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You might also like