Gingee: செஞ்சி அருகே புயல் பாதிப்பு கணக்கெடுப்பு; மு. அமைச்சர் ஆய்வு

120

Gingee: விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி வட்டம், வரிக்கள் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சென்று புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்புகள் குறித்து இன்று(டிச 18) முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்

You might also like