Mobile Photography Competition in Tindivanam 2022

1,367

Mobile Photography Competition in Tindivanam 2022

நம் திண்டிவனம் மற்றும் TCL Showroom – Tindivanam இணைந்து நடத்தும் திண்டிவனம் அளவிலான Mobile Photography Competition.  இந்த போட்டியில் புகைப்பட ஆர்வலர்கள் பங்குகொண்டு பரிசுகளை வெல்லுங்கள்.

அனுமதி இலவசம் :

திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமாங்களில் இருக்கும் அனைவரும் இலவசமாக இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம்.

வயது வரம்பு:

இந்த போட்டியில் பங்கு கொள்ள வயது வரம்பு இல்லை.

 

சான்றிதழ் :

போட்டியில் பங்குகொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்

 

தலைப்புகள் : 

  • விவசாயம்
  • கோவில்கள் & வரலாற்று சின்னங்கள்
  • பறவைகள் & விலங்குகள்

மேற்கூறபட்டுள்ள 3 தலைப்புகளில் புகைப்படங்களை அனுப்பலாம்.

ஒருவர் 3 தலைப்புகளிலும் ஒவ்வொரு புகைப்படத்தை அனுப்பலாம். ஆக ஒருவர் மொத்தமாக 3 புகைப்படங்களை அனுப்பலாம்.

 

பரிசுகள்:

  • முதல் பரிசு – 1 நபருக்கு ரூ.2,000 & ரூ. 2000 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள்
  • 2ம் பரிசு – 2 நபர்களுக்கு ரூ.1,000 & ரூ. 2000 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள்
  • 3ம் பரிசு – 3 நபர்களுக்கு ரூ.500 & ரூ. 2000 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள்
  • ஆறுதல் பரிசு – 20 நபர்களுக்கு ரூ. 2000 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள்

 

போட்டியின் விதிமுறைகள்:

  • புகைப்படங்கள் Mobile போனில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • புகைப்படங்கள் கேமராவில் எடுக்கப்பட்டதாக இருக்க கூடாது.
  • புகைப்படங்கள் எவ்விதwatermark-ம் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • புகைப்படங்கள் சொந்தமாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் “NAM TINDIVANAM”- த்தின் INSTAGRAM & FACEBOOK பக்கங்களில் பதிவேற்றப்படும். பதிவேற்றிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் INSTAGRAM & FACEBOOK இரண்டையும் சேர்த்து அதிக LIKE-களை பெற்ற புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
  • Nam Tindivanam த்தின் Facebook, Instagram பக்கங்களில் Upload செய்யப்படும் புகைப்படங்களை Share மட்டுமே செய்யவேண்டும். அந்த புகைப்படத்தை Download செய்து உங்களது பக்கங்களில் Upload செய்து பெறப்படும் Like-கள் போட்டியில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

புகைப்படங்களை அனுப்ப கடைசி தேதி :

உங்கள் புகைப்படங்களை 01-09-2022 -குள் எங்களுக்கு அனுப்பலாம்.

புகைப்படங்களை அனுப்பும் முறை :

  • உங்கள் புகைப்படங்களை 78716 35308 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள்.
  • புகைப்படங்களை அனுப்பும்போது உங்களின் பெயர், ஊர், போன் நம்பர் இவற்றை சேர்த்து வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்கள்.
  • https://wa.me/message/QWL4SDZLZF64E1 
  • மேற்கண்ட லிங்கை கிளிக் செய்தும் உங்கள் புகைப்படங்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு:

மேலும் விவரக்களுக்கு 7871635308 என்ற எண்ணை அழையுங்கள்.

 

SPONSORS :

sponsors