Gingee: நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை தொடங்கம்

Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ சேவைவாகனத்தை மு. அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மைலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், வல்லம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் தண்டபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.