Vikravandi Toll : விக்கிரவாண்டி டோல்கேட்டில் புதிய கட்டண விபரம்

131

Vikravandi Toll : விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் வரும் 1ம் தேதி அமல்படுத்தப்படவுள்ள கட்டண விபரம்: பழைய கட்டணம் அடைப்புக்குள் கார், ஜீப், பயணிகள் வேன்: ஒரு வழி பயணம் ரூ. 105 (ரூ. 105), பலமுறை பயணம் ரூ. 155 (ரூ. 55), மாத கட்டணம் ரூ. 3, 100 (ரூ. 3, 090). இலகு ரக வாகனம்: ஒரு வழி பயணம் ரூ. 180 (ரூ. 180), பல முறை பயணம் ரூ. 270 (ரூ. 270), மாத கட்டணம் ரூ, 5, 420 (5, 405). டிரக், பஸ்: ஒரு வழி பயணம் ரூ. 360 (ரூ. 360), பலமுறை பயணம் ரூ. 540 (ரூ. 540), மாத கட்டணம் ரூ. 10, 845 (10, 815).

பல அச்சு வாகனம்: ஒரு வழி பயணம் ரூ. 580 (ரூ. 580 ), பல முறை பயணம் ரூ. 870 (ரூ. 870), மாத கட்டணம் ரூ. 17, 425 (ரூ. 17, 380): பள்ளி பஸ்: மாத கட்டணம் ரூ. 1000 (ரூ. 1, 000). உள்ளூர் வாகன கட்டணம், வகை-1: மாத கட்டணம் ரூ. 150, உள்ளூர் வாகன கட்டணம், வகை-2: மாத கட்டணம் ரூ. 300. இதில் தினசரி பயணத்திற்கான கட்டணத்தில் மாற்றமின்றி, மாதாந்திர கட்டணத்தில் மட்டும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

You might also like