Bicycles : மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அதிகாரிகள்

Bicycles : விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில், “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புளிச்சப்பள்ளம் ஊராட்சியில், அரசு டாக்டர் அம்பேத்கார் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இன்று வழங்கினார். உடன் திண்டிவனம் சாராட்சியர் உள்ளிட்டோர் இருந்தனர்.